Top News

சரவெடியில் உங்கள் செய்திகள் இடம் பெற வேண்டுமா? உடனடியாக அனுப்பி வையுங்கள்

நாட்டிலுள்ள முன்னணி தமிழ் ஆன்லைன் இணைய பக்கங்களில் ஒன்றான சரவெடிக்கு நீங்களும் செய்திகளை அனுப்பி வைக்கலாம்.
நாடு முழுவதும் உள்ள இந்தியர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், அரசியல் தலைவர்கள், பொது அமைப்புகள் உள்ளிட்ட அனைவரும் தங்களின் செய்திகளை சரவெடிக்கு அனுப்பி வைக்கலாம்.
குறிப்பாக தீபாவளி பண்டிகை  நெருங்கி விட்டதால் தீபாவளி தொடர்பான செய்திகளையும் அனுப்பி வைக்கலாம்.
சரவெடி பக்கத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எங்களை அணுகலாம்.
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் செய்திகளை அனுப்பலாம்.